மனக்கோடம் கலங்கரை விளக்கம்
கேரள கலங்கரை விளக்கம்மனக்கோடம் கலங்கரை விளக்கம் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், ஆலப்புழை மாவட்டத்தின் சேர்த்தலைக்கு அருகில் உள்ள கங்கரை விளக்கமாகும். இந்த கல்ங்கரை விளக்க கோபுரமானது 33.8 மீட்டர்கள் (110.9 அடி) உயரம் கொண்டதாகவும், சதுர வடிவிலான கற்காரை அமைப்பாகும். இது 1979 ஆகத்து முதல் நாள் திறக்கப்பட்டது. 1979 க்கு முன்பு இந்த பகுதியில் கலங்கரை விளக்கம் இல்லை. ஒளியூற்றானது செப்டம்பர் 21, 1998 அன்று ஒளிரும் விளக்கில் இருந்து உலோக உப்பீனிய விளக்காக மாற்றப்பட்டது.
Read article